அனைத்து மதத்திற்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டுவர பாஜக அரசு நடவடிக்கை
#கோயிலுக்கு போனா கும்பிட விடமாட்டங்கிறான்...
#தெருவுக்குள்ள போன செருப்ப அவுருடாங்கிறான்...
#வாசப்படி வழியா வராதங்கிறான்...
#பொறக்கடை வழியா வாங்கிறான்...
#துண்ட மடிச்சி கக்கத்துல வையிங்குறான்...
#டீ கடைக்கு போனா கொட்டாங்கச்சியில டீ தர்றான்...
#என் சாதிப் பொண்ணுங்கள சைட் அடிக்காதங்கிறான்...
#காதலிச்சி கண்ணாலம் பண்ணா கழுத்த அறுக்குறான்...
#எங்க தேர்ல கை வைக்காதங்கிறான்...
#நாங்களா தேர் இழுத்தாலும் வந்து கொளுத்துறான்...
#தேர்தல்ல நிக்காதங்கிறான்...
#நின்னு ஜெயிச்சா வெட்டி சாகடிக்கிறான்....
#எங்க வீட்ட கொளுத்துறான், சொத்துக்கள திருடுறான்...
#சொத்து வச்சிக்காதடாங்கிறான்...
#அட! அவ்வளவு ஏங்க...ஆண் நாய் வளக்காதங்கிறான்...
#ஏன்டான்னு கேட்டா நீ கீழ் சாதிக்காறங்குறான்....

அதனால...
#முதல்ல இந்து மதத்துக்குள்ள இருக்குற பல்லாயிரக்கணக்கான சாதிகளுக்கும் பொது சிவில் சட்டத்த கொண்டுவந்துட்டு அப்புறம் அடுத்த மேட்டர பத்திப் பேசுங்க....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக